×

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உள்பட 5 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

The post புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உள்பட 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Namana Samandra ,Pudukkottai ,National Highway ,Namana Samudra ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...